உணவு தங்குமிடத்துடன் இலவசக் கல்வி!
6ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ
படிப்பைத் தொடர அரிய வாய்ப்பு!!
மாணவர் சேர்க்கை 2025 - 2026 பெற்றோரை (தாய் அல்லது தந்தை) இழந்து வறுமையில் வாடும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) தங்கள் படிப்பை தொடர அரியவாய்ப்பு! இலவச படிப்பு, உணவு, தங்குமிடத்துடன், 5ம் வகுப்பு தேறியவர்கள் 6ம் வகுப்பு (தமிழ் வழியில்) ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தொடரலாம்.
10ம் வகுப்பு தேறிய குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம் (மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்). 12ம் வகுப்பு தேறியவர்கள் நேரடி இரண்டாமாண்டு (லேட்டரல் என்ட்ரி) டிப்ளமோ படிப்பில் சேரலாம்.
ராமகிருஷ்ணா மிஷன் உறைவிட உயர்நிலைப்பள்ளி
Ramakrishna Mission Residential High School
6 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க