Job Opening - High School
வேலைவாய்ப்பு - உயர்நிலைப் பள்ளி
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,
மயிலாப்பூர், சென்னை-4.
தமிழ் வழி உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு
ஆசிரியர்கள் தேவை (சுய நிதி பிரிவு )
(ஆண்கள் மட்டும்)
Staff Quarters வாய்ப்பு உண்டு. நீண்டகாலம் பணியாற்ற விருப்பம் முடையோருக்கு முன்னுரிமை.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் 10.04.2023 க்குள் விண்ணப்பிக்கவும்.
chennai.studentshome@rkmm.org.
Mobile: 9360427110 / 9444831696